காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில் குப்பைகளும் கழிவுநீரும் ஒரே இடத்தில் கலந்து வருவதால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த இடத்தை சுத்தப்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.