கோவை 100 அடி ரோடு 4-வது வீதியில் மசூதி அருகே அப்பகுதியில் உள்ள கடைகளில் சேகரமாகும் குப்பைகளை சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனர். அந்த குப்பைகளை அங்கிருந்து முறையாக அகற்றாததால் சாலை முழுவதுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.