ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-30 10:38 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதி தோப்புத்தெருவில் தோப்பு குளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆகாயத்தாமரை செடிகளால் அங்கு விஷப்பூச்சிகள் அதிகளவில் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோப்பு குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்