குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

Update: 2022-08-28 09:59 GMT

பந்தலூர் அருகே பொன்னானியில் ஆற்று ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு குப்பை தொட்டிகள் வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்