சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-08-27 16:52 GMT

காரைக்கால்-திருநள்ளாறு பைபாஸ் சாலையோரத்தில் கழிவுகளை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து குவியல், குவியலாக கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?

மேலும் செய்திகள்