சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-27 13:01 GMT

கடம்பூர் நகர பஞ்சாயத்து 4-வது வார்டான கடம்பூர் முதல் நெல்லை செல்லும் சாலையோரத்தில் சுமார் ½ கிலோ மீட்டருக்கு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே அந்த பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்