தேங்கிய குப்பைகள்

Update: 2022-08-27 12:20 GMT

 மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் யூனிவர்சல் தெரு, வி.பி. சித்தன் தெரு, மேட்டுத்தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குப்பை வண்டிகள் வருவது இல்லை. இதனால் சாலையோர குப்பைத்தொட்டியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க  வேண்டும்.



மேலும் செய்திகள்