சுகாதார சீர்கேடு

Update: 2022-08-24 09:50 GMT

ஊட்டி சாந்தி விஜய் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரும் நடைபாதையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த வழியில் சிறுநீர் கழிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகள் கொட்டுவதையும், சிறுநீர் கழிப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்