குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-08-23 13:04 GMT
திண்டுக்கல் பேகம்பூரை அடுத்துள்ள பாறைப்பட்டியில் இருந்து பெரியபள்ளப்பட்டிக்கு செல்லும் சாலையில், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த பகுதியில் பன்றிகள் தொல்லையும் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதுடன், பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்