ஓடையில் குப்பை

Update: 2022-08-23 06:42 GMT


சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர் (வார்டு எண் 2) அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் ஓடை குப்பை தொட்டியாகும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனே இதை கவனிக்குமா?


மேலும் செய்திகள்