ஆபத்தான பெயர்பலகை

Update: 2025-07-20 08:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வீராணக்குன்னம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்தநிலையில் பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை சரிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் பயத்துடன் நுழைவுவாயிலை கடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்பலகையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்