நிழற்குடை தேவை

Update: 2025-03-30 16:10 GMT

புதுவையில் கோடை வெயில் தற்போது கொளுத்தி வரும்நிலையில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் காத்திருந்து அவதிப்படுகின்றனர். பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்