தரமற்ற குடிநீர் வினியோகம்

Update: 2024-12-15 16:36 GMT

காரைக்கால் வ.உ.சி. புறவழிச்சாலையில் உள்ள அவினாசி நகரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து தரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்