செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கடந்த மாதம் பஸ் நிலையம் அமைக்கும் பணி முடிவுக்கு வந்தது. ஆனால் செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம், மகாபலிபுரம், திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் சுற்றுபுற பகுதிகளுக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. எங்கள் காத்திருப்புக்கு தீர்வு வாராதோ!