சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-14 14:59 GMT

கே.சி.கே. மருத்துவமனை ஜங்ஷன் சாலை மிகவும் பமுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி அசுத்தமாகவும் காட்சி தருகிறது. மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான பணியும் நிலுவையில் உள்ளது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்