குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-03 13:54 GMT

காஞ்சீபுரத்தில் உள்ள மங்கள தீர்த்தம் மிகவும் பழுதடைந்து, புற்கள் ஆக்கிரமித்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. மழை காலம் வர இருப்பதால் இந்த குளத்தை தூர்வாரினால், மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி புதுப்பொலிவுடன் காணப்படும். எனவே பராமரிப்பில்லாமல் இருக்கும் குளத்தை தூர்வாரி, குளத்துக்கு புத்துயிர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்