குடியிருப்பு பகுதியில் கழிவுநீர்

Update: 2022-07-31 14:56 GMT

மணலி சின்னசேக்காடு, ராஜி தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த தெருவில் பள்ளிக்கூடம் உள்ளதால், குழந்தைகள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்