குப்பை தொட்டிகள் சேதம்

Update: 2022-08-28 14:32 GMT

சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2-வது தெரு மற்றும் 5-வது தெரு சந்திக்கும் இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த குப்பை தொட்டிகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்