மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன

Update: 2022-08-22 14:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கன்னிவாக்கம் கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் வழியில் 2 மின்விளக்கு எரியாமல் உள்ளது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுதத்து மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மின் விளாக்குகளை சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்