செய்யூர் பகுதியிலுள்ள லத்தூர், வேப்பஞ்சேரி பகுதியில் இருக்கும் பம்பு கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலே உள்ளது. இதனால் நீர் எடுப்பதில் இந்த பகுதி மக்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. பொதுமக்களின் நலன் கருதி பம்பை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.