அவசரமும் அவசியமும்

Update: 2022-08-21 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கான கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளது. குழாய்கள், கழிப்பறைகள் உட்பட அனைத்தும் சிதிலமடைந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்