செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தில், செல்லியம்மன் கோவில் உள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஊராட்சி நிர்வாகத்தால் பொது சுகாதார வளாகம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகமும், அங்கு கட்டப்பட்டுள்ள தனியார் மண்டபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பக்தர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? .
மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராம