சாலையில் வடியும் கழிவுநீர்

Update: 2022-08-21 14:48 GMT

காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை கவரை தெருவில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் பல நாட்களாக சாலையில் வடிந்து செல்கிறது. இதனால் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. சாலையில் வடியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்