காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைதர் பட்டரை ஜன்டா தெருவில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் தேங்கியுள்ளன. அகற்றப்படாமலே இருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.