கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. சாலையில் இடது புறம் உள்ள ரெயில்வே மதில் சுவரை ஒட்டி சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு மது பிரியர்கள் மது அருந்துகிறார்கள். காலை முதல் இரவு வரை மதுப்பிரியர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இந்த பிர்ச்சினை உடனடியாக சரி செய்யப்படுமா?