சாலை சீரமைக்கப்பட்டது

Update: 2022-08-21 14:31 GMT

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 6-வது குறுக்குத் தெருவில் உள்ள சாலை சேதமடைந்தது காணப்படுவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை சரி செய்யப்பட்டது. நடைவடிக்கை மேற்கொணட அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 6-வது குறுக்குத் தெரு

மேலும் செய்திகள்