பள்ளிக்கூடம் அருகே குப்பைதொட்டி

Update: 2022-08-20 14:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை தோப்பு தெருவில் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி துவக்க பள்ளி செயல்பட்டுவருகிறது. பள்ளிக்கு மிக அருகில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்தை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் உள்ள குப்பை தொட்டியை அகற்றி இந்த பகுதியில் யாரும் குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகைகையை வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்