உயிர் பலி தடுக்கப்படுமா?

Update: 2022-08-20 14:36 GMT

சென்னை ஜவகர் நகர் 70 அடி சாலையில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூடப்படாமலே இருப்பதால் சாலையில் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்