நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-20 14:35 GMT

பிரிட்டானிய நகர் 1-வது தெரு முதல் 10-வது வரை உள்ள பகுதிகளில் மழைநீர் எல்லாம் வடிகால்வாய் வழியாக சென்று பக்கத்தில் உள்ள தாங்கல் வழியாக செல்கிறது. ஆனால் அந்த தாங்கலானது வடிகால்வாயை விட மேடகாக இருக்கிறது. இதனால் தாங்கலில் உள்ள தண்ணீர் எல்லாம் மழைநீர் வடிகால்வாய் வழியாக வந்து எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே மழை காலம் நெருங்குவதற்குள் தாங்கலை தூர்வாரி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்