தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-20 14:34 GMT

சென்னை பாடி பாக்கியத்தம்மாள் நகர் அண்ணா குறுக்கு தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லம் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்