மடிப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. 10 நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவு நீரானது தெருக்களில் ஆறு போல ஓடிக் கொண்டிருப்பதால், இதை கடந்து சென்றாலே நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.