கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4-வது மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை தேவை.