சாலை மோசம்

Update: 2022-08-19 14:36 GMT

மடிப்பாக்கம், செந்தூரன் காலனி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி அமைந்துள்ள சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்