உடனடி தீர்வு

Update: 2022-08-19 14:32 GMT

சென்னை கோடம்பாக்கம் பி.இ. காலனி முதல் தெரு சந்து பகுதியில் இருந்த பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் ஆபத்தாக இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக பாதாள சாக்கடை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்