குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-08-19 14:31 GMT

பள்ளிப்பட்டு பேரூராட்சி மேற்கு தெருதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மேற்கு தெருவில் கோவில் சுவற்றை ஒட்டி குப்பைகள் குவிக்கப்பட்டு இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு குப்பைகளை அங்கிருந்து அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்தனர். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்