பாதுகாப்பு வேண்டும்

Update: 2022-08-18 14:16 GMT

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் , மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று சிமென்ட் கால்வாய் போடப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் மூடப்படாமல் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூராக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த நிலைய சரி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்