கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா ?

Update: 2022-08-18 14:14 GMT

சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் 10 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. அதன் பின்பு அந்த கட்டிடக் கழிவுகள் அங்கேயே விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிறமமடைகின்றனர். மேலும் சாலையும் குண்டும் குழுயுமாக உள்ளதால் அப்பகுதியை கடந்து செல்லவே மக்கள் போராட வேண்டியுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சீர்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்