சென்னை வேளச்சேரி ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 12வது குறுக்கு தெருவில் பல வீட்டு இணைப்புகளுடன் கூடிய சாக்கடை தொட்டி மிகவும் சேதமுற்று அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த தெருவில் பல குழந்தைகள் விளையாடுகின்றனர். மேலும் இரவில் நேரத்தில் வரும் வாகனங்கள் இதில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகிறது . இதற்கு நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படுமா?