காஞ்சீபுரம் ஆலடிபிள்ளையார் கோவில் தெருவில் நீண்ட நாட்களாக ரோட்டில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்