காஞ்சீபுரம் மாவட்டம் வாடாதவூர் கிராமத்தில் கால்வாய் வசதிகள் சரிவர இல்லை. இதனால் அப்பகுதியில் மழை பெய்யும் போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே சம்பம்த்தப்பட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.