சுகாதார சீர்கேடு

Update: 2022-08-18 14:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் எதிரேயுள்ள கால்வாய்களில் குப்பைகள் குவிந்தும், நாய், எலி போன்ற உயிரினங்கள் இறந்தால் கூட கால்வாய்களிலே வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வியபாரம் செய்பவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்