குப்பைகள் அகற்றப்படுமா ?

Update: 2022-08-18 13:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலையில் இருந்து கடப்பேரி செல்லும் சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு இருப்பதால் அப்பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன,மேலும் குவிந்துள்ள குப்பைகளை அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அவற்றை சாலை முழுவதும் சிதறி விடுகின்றன இதனால் அப்பகுதில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிறமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்