பள்ளியில் கசியும் மழைநீர்

Update: 2022-08-17 14:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சிறு தாமூர் ஊராட்சி பகுதியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. மழை காலங்களில் கூரை ஒழுகுவதால் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள், இந்த பகுதியில் புதிய பள்ளிக்கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல் சிறுதாமூர், சென்னையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மேல் கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்