வேகத்தடை அவசியம்

Update: 2022-08-17 14:37 GMT

கூடுவாஞ்சேரியிலிருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையில், அம்பேத்கர் சிலை அருகே விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கூரிய பகுதிகளில் வேகத்தடை இல்லாததால் தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கிறது. எனவே மாடம்பாக்கம் அருகே வேகத்தடைகள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்