கதவு எங்கே? தண்ணீர் எங்கே?

Update: 2022-08-17 14:17 GMT

சென்னை பார்க் டவுண் மின்ட் தெருவில் உள்ள பொதுக்கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. இங்குள்ள கழிப்பறைக்கு கதவுகள் இல்லை, மேலும் தண்ணீரும் ஒழுங்காக வருவதில்லை. மூக்கை பொத்திக்கொண்டு தான் கழிப்பறையை நெருங்கும் சூழல் உள்ளது. எனவே கழிப்பறையை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பார்க் டவுண் மின்ட் தெரு

மேலும் செய்திகள்