சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், 16-வது குறுக்கு தெரு, 225 டிபென்ஸ் காலனியில் உள்ள மழைநீர் கால்வாய் தொட்டி நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.