சென்னை கொரட்டூர் மாதனாங்குப்பம் ஆண்டாள் கோவில் தெரு அருகே உள்ள சர்வீஸ் சாலை சுரங்கப்பாதை அருகே குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக இந்த குப்பைகள் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை எங்கள் பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?