தாம்பரம்- கடற்கறை மின்சார ரெயில்களில் திருநங்கையர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். பயணிகள் மேலே கைவைத்து பணம் கேட்கிறார்கள், எதுவும் தரா விட்டால் தகாத வார்த்தைகளால் திட்டிவிடுகின்றனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.