சென்னை குரோம்பேட்டையில் இருந்து மாடம்பாக்கம் வரை இயங்கிய மினி பேருந்துகள் கொரானாவில் பொதுமக்கள் பயணம் குறைவானதால் நிறுத்தி வைக்கப்பட்டன.சென்னை மாநகரத்தில் சந்து பொந்துகளில் புகுந்து செல்லும் மினி பஸ் புறநகரில் அறவே நிறுத்தப்பட்டுள்ளதால் வேறு வழியின்றி ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. பொதுமக்களின் வேண்டுகொள்படி மினி பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படுமா ?