குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-16 16:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 14வது குப்புசாமி நாயக்கர் தெருவில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலைமையை சரி செய்து அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்